ரண ரணா ரண ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோச சூரா
ரண ரணா ரண ரண தீரா
நர நரம்பு தெரித்தெருக்கும் தீரா
ரண ரணா ரண ரண தீரா
கொடிநாட்டும் கம்பீர சூர
ரண ரணா ரண ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா
கருஞ்சாம்பாள் காக்கி ரண காங்
வீசும் சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தக்க சிரா
வேட்டையாடும் நர யுத்த ஆழியே
தரணி எரியிது தக தக வேனவே
மழையாய் முகில் வீர
அடிமைகள் நெஞ்சில் ஆம்டி கிடக்குரா
அச்சம் தீதை அதிகாரம்
தீரா தீரா தீரா
தீர சுர சுல்தானா
தீரா தீரா தீரா
தீர சுரா சுல்தானா
தீரா தீரா தீரா
தீர சுர சுல்தானா
தீரா தீரா தீரா
தீர சுரா சுல்தானா
படபடக்கும் ரண போகலனே
நாடல சுடல வனடனே
சதா சடக்கும் லகப்பழயனே
கடிய கொடிய சினா தானே
யுத்த களத்தில் ஏறி கத்தி பொறிவீசி
ரத்தக்களரியிலே நித்தம் லைப்பாரி
மொத வஞ்சகரை கொதி கொடலுருவி
சத்த போக்கும் ஒரு சுத்தமகூடனே
கவ்வி விடும் கட்டி வீரியனே
கடாரமே கொண்டா நீயே
ஜகம் அதிர வெல்லும் ரௌத்திரனே
குறி வெச்சி குதிரைவிடுவாயே
தரணி எரியிது தக தக வேனவே
மழையாய் முகில் வீர
அடிமைகள் நெஞ்சில் ஆம்டி கிடக்குரா
அச்சம் தீதை அதிகாரம்
ஜெய் ஜெய் ஜெய்
ஜெய் ஜெய் ஜெய்
ரண ரணா ரண ரண தீரா
இடி கொட்டும் ஆக்ரோச சூரா
ரண ரணா ரண ரண தீரா
நர நரம்பு தெரித்தெருக்கும் தீரா
ரண ரணா ரண ரண தீரா
கொடிநாட்டும் கம்பீர சூர
ரண ரணா ரண ரண தீரா
திசை எட்டும் முட்டும் படை தீரா
கருஞ்சாம்பாள் காக்கி ரண காங்
வீசும் சின வெப்ப வேங்கையே
கரம் வீசி தக்க சிரா
வேட்டையாடும் நர யுத்த ஆழியே
தரணி எரியிது தக தக வேனவே
மழையாய் முகில் வீர
அடிமைகள் நெஞ்சில் ஆம்டி கிடக்குரா
அச்சம் தீதை அதிகாரம்
தீரா தீரா தீரா
தீர சுர சுல்தானா
தீரா தீரா தீரா
தீர சுரா சுல்தானா
தீரா தீரா தீரா
தீர சுர சுல்தானா
தீரா தீரா தீரா
தீர சுரா சுல்தானா
Write a comment