Yaro Ivan Song by G.V. Prakash Kumar and Saindhavi
திரைப்படம் - உதயம் NH4 பாடல்: யாரோ இவன்
Yaro Ivan Song by G.V. Prakash Kumar and Saindhavi Song Info
Detailed information regaring song Yaro Ivan Song by G.V. Prakash Kumar and Saindhavi.
Caption
Detail
திரைப்படம்
உதயம் NH4
பாடல்
யாரோ இவன்
கலைஞர்கள்
ஜி.வி. பிரகாஷ் குமார்
, சைந்தவி
இசை
ஜி.வி. பிரகாஷ் குமார்
Song Video
Song Lyrics
Yaro Ivan song in தமிழ்:- யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் உன் காதலில் கரைகின்றவன் உன் பார்வையில் உறைகின்றவன் உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன் என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெய்யிலானவன் கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன் எங்கே உன்னை கூட்டிச்செல்ல சொல்வாய் எந்தன் காதில் மெல்ல என் பெண்மையும் இளைப்பாறவே உன் மார்பிலே இடம் போதுமே ஏன் இன்று இடைவெளி குறைகிறதே மெதுவாக இதயங்கள் இணைகிறதே உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால் என் நாணங்கள் ஏன் தோற்குதோ உன் வாசனை வரும் வேளையில் என் யோசனை ஏன் மாறுதோ நதியினில் ஒரு இலை விழுகிறதே அலைகளில் மிதந்தது தவழ்கிறதே கரைசேருமா உன் கைசேருமா எதிர்காலமே எனக்காவே பிறந்தானிவன் எனை காக்கவே வருவானிவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன் என் கோடையில் மழையானவன் என் வாடையில் வெய்யிலானவன் கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன் Lyrics in English:- Yaaro Ivan Yaaro Ivan En Pookalin Vaero Ivan En Pennmayai Vendraan Ivan. Anbaanavan Yaaro Ivan Yaaro Ivan En Pookalin Vaero Ivan En Pennmayai Vendraan Ivan. Anbaanavan Un Kaathalil Karaigindravan Un Paarvayil Uraigindravan Un Paadhayil Nizhalagavae Varugindravan En Koadayil Mazhaiyaanavan En Vaadayil Veyilaanavan Kanjaadayil En Thaevayai Arivaan Ivan Engae Unnai Kootichella Solvai Enthan Kaathil Mella En Pennmaiyum Ilaipaaravae Un Maarbilae Idam Poathumae En Indru Idaiveli Kuraigirathae Methuvaaga Idhayangal Inaigirathae Un Kaiviral En Kaiviral Kaetkkindrathae Yaaro Ivan Yaaro Ivan En Pookalin Vaero Ivan En Pennmayai Vendraan Ivan. Anbaanavan Un Swaasangal Enaitheendinaal En Naanangal Aen Thoarkutho Un Vaasanai Varum Vaelayil En Yosanai Aen Maarutho? Nathiyinil Oru Ilai Vizhugirathae Alaigalil Mithanthu Thavazhgirathae Karaiserumaa Un Kaiserumaa Ethirkaalamae Enakaagavae Piranthaan Ivan EnaiKaakavae Varuvaan Ivan En Pennmaiyai Vendraan Ivan. Anbaanavan En Koadayil Mazhaiyaanavan En Vaadayil Veyilaanavan Kan Jaadayil En Thevayai Arivaan IvanDownload This Lyrics Now
Download Lyricsதிரைப்படம் : உதயம் NH4 பாடல் : யாரோ இவன் கலைஞர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார் , சைந்தவி இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்
Write a comment