Vaseegara song with Lyrics | Minnale | Bombay Jayashri | Harris Jayaraj | GVM
Listen and enjoy this super hit romantic song Vaseegara from the movie Minnale starring Madhavan & Reema Sen directed by Gautham Menon and music composed by Harris Jayaraj.
Vaseegara song with Lyrics | Minnale | Bombay Jayashri | Harris Jayaraj | GVM Song Info
Detailed information regaring song Vaseegara song with Lyrics | Minnale | Bombay Jayashri | Harris Jayaraj | GVM.
Caption
Detail
Song
Vaseegara
Singer
Bombay Jayashree
Music Director
Harris Jayaraj
Director
Gautham Menon
Song Video
Song Lyrics
Vaseegara En Nenjinika Un Pon Madiyil Thoonginaal Pothum Atheyganam En Kannuranga Mun Jenmangalin Yekkangal Theerum வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான் அடை மழை வரும் அதில் நனைவோமே குளிர் காய்ச்சலோடு ஸ்நேஹம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் குழு குழு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர் பார்க்கும் எங்கேயும் போகாமல் தினம் வீட்டுலையே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் தினம் நீ குளித்ததும் என்னை தேடி என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை திருடன் போல பதுங்கியே திடீர் என்று பின்னால் இருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாது காதலெனும் முடிவெளியில் கடிகாரம் நேரம் கிடையாது வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும் அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே நான் Vaseegara En Nenjinika Un Pon Madiyil Thoonginaal Pothum Atheyganam En Kannuranga Mun Jenmangalin Yekkangal Theerum Naan Nesippathum Swasippathum Un Thayavaal Thaane Yengugiren Yengugiren Un Ninaivaal Naane Naan Adai Mazhai Varum Athil Nenaivomey Kulir Kaaichalodu Sneham Oru Porvaikkul Iru Thookam Kulu Kulu Poigal Solli Ennai Velvaai Athu Therinthum Kooda Anbe Manam Athaiyethaan Yethir Paarkum Yengeyum Pogamal Dhinam Veetulaiye Nee Vendum Sila Samayam Velaiyataai Un Aadaikulle Naan Vendum Vaseegara En Nenjinika Un Pon Madiyil Thoonginaal Pothum Atheyganam En Kannuranga Mun Jenmangalin Yekkangal Theerum Dhinam Nee Kulithathum Ennai Thedi En Selai Nuniyaal Unthan Thalai Thudaipaaiye Athu Kavithai Thirudan Pol Pathungiye Thidir Endru Pinnaal irunthu Ennai Nee Anaippaaye Athu Kavithai Yarenum Mani Ketaal Athai Solla Kuda Theriyathey Kadhalenum Mudiveliyil Kadigaaram Neram Kidaiyathey Vaseegara En Nenjinika Un Pon Madiyil Thoonginaal Pothum Atheyganam En Kannuranga Mun Jenmangalin Yekkangal Theerum Naan Nesippathum Swasippathum Un Thayavaal Thaane Yengugiren Yengugiren Un Ninaivaal Naane NaanDownload This Lyrics Now
Download LyricsSong : Vaseegara Singer : Bombay Jayashree Music Director : Harris Jayaraj Director : Gautham Menon
Write a comment