Vaayadi Petha Pulla

Vaayadi Petha Pulla, Movie - Kanaa Song - Vaayadi Petha Pulla Lyrics - GKB

Vaayadi Petha Pulla Song Info

Detailed information regaring song Vaayadi Petha Pulla.

Caption Detail
Movie Kanaa
Song Vaayadi Petha Pulla
Lyrics GKB

Song Video

Song Lyrics

ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங்கு ஜிக்கா கு ஜிங் ஜிங் வாயாடி பெத்த புள்ள வரப்போறா நெல்லப் போல யார் இவ யார் இவ கையில சுத்தற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி கண்ணுல கலரா கண்ணாடி வம்புக்கு வந்து நிப்பா யார் இவ யார் இவ யார் இந்த தேவதை ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக நீ எந்தன் சாமிதான் என்ன பெத்த சின்ன தாயே அண்ண கிளியே வண்ண குயிலே குட்டி குறும்பே கட்டு கரும்பே ஹான் ஹான் செல்ல கிளியே சின்ன சிலையே எந்தன் நகலாய் பிறந்தவளா ஹே அப்பனுக்கு ஆஸ்தியும் நான்தானே ஆசையா வந்தே பொறந்தேனே வானத்தில் பட்டமா ஒசரக்க பறந்தேனே எனக்கு இருக்கும் கனவு எல்லாமே நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே வாசத்தில் விலையுற வயல போல் இருப்பேனே பொட்டப்புள்ள நெனப்புல பசி எனக்கில்ல இவ சிரிப்புல மயிலே வானவில்லின் கொடைகுள்ள வாழ பஞ்சமில்லை இடி மின்னல் இவ கூட பாட்டு கட்டி ஆடும் யார் இந்த தேவதை தானனான தன்னான னான வால் மட்டும் இல்லையே ஆச மக என்ன செஞ்சாலும் அதட்ட கூட ஆச படமாட்டேன் என் மக ஆம்பள பத்துக்கு சமம்தானே செவுத்து மேல பந்த போலத்தான் சனியையும் சுழட்டி அடிப்பாளே காளைய கூடவும் அண்ணனா நெனைப்பாலே எப்பவுமே செல்ல புள்ள விளையாட்டு புள்ள ரெட்டை சுழி புள்ள அழகே பெத்தவங்க முகத்துல ஒரு சிரிப்புல ஆச பொண்ணு ஆயுள்தானே கூடிக்கிட்டு போகும் வாயாடி பெத்த புள்ள வரப்போறா நெல்லப் போல யார் இவ யார் இவ கையில சுத்தற காத்தாடி காத்துல ஆடுது கூத்தாடி கண்ணுல கலரா கண்ணாடி வம்புக்கு வந்து நிப்பா யார் இவ யார் இவ யார் இந்த தேவத ஆனந்த பூமக வால் மட்டும் இல்லையே சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி யார் இந்த தேவத ஊர் கொஞ்சும் என் மக நீ எந்தன் சாமிதான் என்ன பெத்த சின்ன தாயே Jingku jikaanku jing Jingku jikaanku jing Jingku jikaanku jing jing Vaayadi petha pulla Vara pora nella pola Yaar iva Yaar iva Kaiyula suthura Kaathadi Kaathula aduthu Koothadi Kannula colorah kannadi Vambukku vanthu nippa Yaar iva Yaar iva Yaar intha devathai Anandha poo mage Vaal mattum illaiyae Settaikellaam sontha kaari Yaar intha devathai Oor konjum en maga Nee enthan saamy thaan Ennai petha chinna thaaiyae Anna kiliyae vanna kuyilae Kutti kurumbae katti karumbae Haan haan Chella kiliyae chinna chilaiyae Appan magala piranthavala Hey Appanukku aasthiyum Naan thaanae Aasaiya vanthae poranthenae Vaanathil pattammaai Osarakka paranthenae Enakku irukkum Kanavu ellaamae Nilavu kitta solli vaipenae Paasathil vilaiyura Vayala pol iruppenae Pottai pulla nenappula Pasi enakkilla Iva siruppula mayilae Vaanavillu kodai kulla Mazhaikku panjamilla Idi minnal iva kuda Paattu katti aadum Yaar intha devathai Thannanana Thannananana Vaal mattum illaiyae Aasai maga enna senjaalum Aathatta kuda aasai pada matten En maga aambala Pathukku samam thaanae Sevathu mela Pantha pola thaan Saniyaiyum solaitti adippalae Kaalaiya koodavum annana nenappalae Yeppavumae chella pulla Vilayattu pulla Rettai suzhi pulla azhagae Pethavanga mugathula Oru siruppula Aasai ponnu aayul thaanae Koodi kittu pogum Vaayadi petha pulla Vara pora nella pola Yaar iva Yaar iva Kaiyula suthura kaathadi Kaathula aduthu koothadi Kannula colorah kannadi Vambukku vanthu nippa Yaar iva Yaar iva Yaar intha devathai Anandha poo maga Vaal mattum illaiyae Settaikellam sontha kaari Yaar intha devathai Oor konjum en maga Nee enthan saamy thaan Ennai petha chinna thaaiyae

Download This Lyrics Now

Download Lyrics

Movie : Kanaa Song : Vaayadi Petha Pulla Lyrics : GKB

Write a comment