Srivalli Full Video Song (Tamil) | Pushpa - The Rise | Allu Arjun, Rashmika | DSP | Sid SriRam

Watch And Enjoy - #Srivalli Full Video Song From #Pushpa Movie

Srivalli Full Video Song (Tamil) | Pushpa - The Rise | Allu Arjun, Rashmika | DSP | Sid SriRam Song Info

Detailed information regaring song Srivalli Full Video Song (Tamil) | Pushpa - The Rise | Allu Arjun, Rashmika | DSP | Sid SriRam.

Caption Detail
Song Name Srivalli
Singer Sid Sriram
Lyrics Viveka
Music Devi Sri Prasad
Keyboards Vikas Badisa
Rhythm Kalyan
Banjo & Melodica DSP
பாடல் பார்வை கற்பூர தீபமா
படம் புஷ்பா
வருடம் 2021
இசை தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள் விவேகா
பாடகர் சித் ஸ்ரீராம்

Song Video

Song Lyrics

நான் பாக்குறன் பாக்குறன்
பாக்காம நீ எங்க போற
நீ பாக்குற பாக்குற
எல்லாம் பாக்குற என்ன தவிர

காணாத தெய்வத்தை
கண் மூடாம பாக்குறியே
கண் முன்னே நான் இருந்தும்
கடந்து போகிறியே

பார்வை கற்பூர தீபமா
ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா
பார்வை கற்பூர தீபமா
ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா

கூட்டத்துல போனா
நான் நடப்பேன் முன்னே
நீ நடந்தா மட்டும்
வருவேன் உன் பின்னே

எவனையுமே பாத்து
தலை குனிஞ்சது இல்ல
உன் கொலுச பாக்கத்தான்
தலை குனிஞ்சேன்டி புள்ள

பாதகத்தி உன்ன நான்
பாக்க சுத்தி வந்தாலும்
பாத்திடாம போறியே
பாவம் பாக்காம

பார்வை கற்பூர தீபமா
ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா
பார்வை கற்பூர தீபமா
ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா

நீ ஒண்ணும் பெரிய
பேரழகி இல்ல
தேறாத கூட்டத்தில் அழகா
தெரியுறடி புள்ள

பதினெட்டு வயச
தொட்டாலே போதும்
நீ இல்ல எல்லா பொண்ணும்
தினுசாதான் தோணும்

குத்துக்கல்லுக்கு சேல கட்டி
விட்டா கூட சிட்டா தெரியும்
கொத்து பூவ கூந்தலில் வச்சா
எந்த பொண்ணும் போதை ஏத்தும்

ஆனா பார்வை கற்பூர தீபமா
ஸ்ரீவள்ளி பேச்சே கல்யாணி ராகமா
பார்வை கற்பூர தீபமா
ஸ்ரீவள்ளி வாசம் கஸ்தூரி வாசமா


style="display:block"
data-ad-format="autorelaxed"
data-ad-client="ca-pub-7171481088644657"
data-ad-slot="6671635116">

Song Name : Srivalli Singer : Sid Sriram Lyrics : Viveka Music : Devi Sri Prasad Keyboards : Vikas Badisa Rhythm : Kalyan Banjo & Melodica : DSP பாடல் : பார்வை கற்பூர தீபமா படம் : புஷ்பா வருடம் : 2021 இசை : தேவி ஸ்ரீ பிரசாத் வரிகள் : விவேகா பாடகர் : சித் ஸ்ரீராம்

Write a comment