Singappenney - Lyrics (Tamil) | Thalapathy Vijay, Nayanthara | A.R Rahman | Atlee | AGS
Singapenney Lyrics in Tamil. சிங்கப்பெண்ணே - பாடல் வரிகள், Singapenney song is from Bigil 2019. The Movie Star Cast is Vijay. Singer of Singapenney is A. R. Rahman. Lyrics are written by Vivek. Music is given by A. R. Rahman. Singapenney Lyrics in English
Singappenney - Lyrics (Tamil) | Thalapathy Vijay, Nayanthara | A.R Rahman | Atlee | AGS Song Info
Detailed information regaring song Singappenney - Lyrics (Tamil) | Thalapathy Vijay, Nayanthara | A.R Rahman | Atlee | AGS.
Caption
Detail
Movie
Bigil
Song
Singappenney
Singers
A.R. Rahman
, Shashaa Tirupati
Lyrics
Vivek
Music
A.R. Rahman
Starring
Vijay, Nayanthara, Jackie Shroff, Vivek, Kathir
Directed
Atlee
DOP
G K Vishnu
Producer
Kalpathi S. Aghoram
Banner
AGS Entertainment
Song Video
Song Lyrics
மாதரே..ஏ.ஏஏ.
மாதரே..ஏ.ஏஏ.
வாளாகும் கீறல்கள் துணிவோடு
பாகங்கள் திமிரோடு
சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
பூமியின் கோலங்கள் இது உங்கள்
காலம் இனிமேல் உலகம் பார்க்க போவது
மனிதையின் வீரங்கல்
ஓஒ.ஓஹோஹோ.ஓஹோ.
சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கு
கருவிலே உன்னை ஏந்துமேஹே
ஒருமுறை தலைகுனி
நீ ரெண்டு சிங்க முகத்தை
பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு.. ஏறு.. ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு (2)
சிங்கபெண்ணே
ஆமாம்
சிங்கபெண்ணே
சிங்கபெண்ணே
ஹேய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஹேய்
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கு
கருவிலே உன்னை ஏந்துமே
ஏறு ஏறு ஏறு.ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு.ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
அன்னை தங்கை மனைவி என்று
வீணடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த
தீயை அணைக்கும்
நீ பயமின்றி துணிந்து செல்லு
ஓஓ.ஓஹ்ஹோ.ஓஹஓஒ
ஹேய்.. (8)
ஓஓ.ஓஹ்ஹோ.ஓஹஓஒஹேய்
ஓஓ.ஓஹ்ஹோ.ஓஹஓஒஹேய்
ஓஓ.ஓஒ.ஓஓஒ..
உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லும் நம்பாதே
பரிதாபம் காட்டும் எந்த
வர்க்கத்தோடும் இனையாதே
ஹேய்.உன்னாலே முடியாதென்று
ஊரே சொல்லு நம்பாதே பொய்
பரிதாபம் காட்டும் எந்த
வர்க்கத்தோடும் இனையாதே
உலகத்தின் வழியெல்லாம்
வந்தால் என்ன உன்முன்னே
பிரசவத்தின் வழியை தாண்ட
பிறந்த அக்கினி சிறகே
எழுந்து வா
உலகை அசைப்போம்
உயர்ந்து வா
அக்கினி சிறகே
எழுந்து வா.ஆ.ஆஅ..
உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா
அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா
ஏறு ஏறு ஏறு.ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு.ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு (2)
நன நன நன
ன ன நன்னானன்னான
இதோ காயங்கள் மாறும் கலங்காதே
உன் துன்பம் வீழ்ந்தாறும்
உனக்காக நீயே உதிப்பாய் அம்மா
உனதாற்றல் உணர்த்திடுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
சிங்கபெண்ணே
ஹேய்
சிங்கபெண்ணே
ஹேய் ஹேய்
ஆணினமே உன்னை வணங்குமே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கு
கருவிலே உன்னை ஏந்துமே.ஏ
ஒருமுறை தலைகுனி
நீ ரெண்டு சிங்க முகத்தை
பார்ப்பதற்கு மட்டுமே
ஏறு.. ஏறு.. ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
பாரு பாரு பாரு பாரு
ஏறு.. ஏறு.. ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒருநாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
சிங்கபெண்ணே
சிங்கபெண்ணே
சிங்கபெண்ணே
சிங்கபெண்ணே
ஆணினமே உன்னை வணங்குமே
ஆணினமே உன்னை வணங்குமே
நன்றி கடன் தீர்ப்பதற்கு
கருவிலே உன்னை ஏந்துமே.ஏ
ஒருமுறை தலைகுனி
நீ ரெண்டு சிங்க முகத்தை
பார்ப்பதற்கு மட்டுமே
ஓஓ.ஓஹ்ஹோ.ஓஹஓஒ
ஓஓ.ஓஹ்ஹோ.ஓஹஓஒ
ஏறு ஏறு ஏறு.ஏறு
நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு.ஏறு
உன்னை பெண்ணென்று கேலி செய்த
கூட்டம் ஒரு நாள்
உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
அன்னை தங்கை மனைவி என்று
வீணடித்த வியர்வை உந்தன்
பாதைக்குள் பற்றும் அந்த
தீயை அணைக்கும் நீ பயமின்றி
நீ பயமின்றி நீ பயமின்றி துணிந்து செல்லு
Movie : Bigil Song : Singappenney Singers : A.R. Rahman , Shashaa Tirupati Lyrics : Vivek Music : A.R. Rahman Starring : Vijay, Nayanthara, Jackie Shroff, Vivek, Kathir Directed : Atlee DOP : G K Vishnu Producer : Kalpathi S. Aghoram Banner : AGS Entertainment
Write a comment