Saaya Tamil Song Lyrics

Presenting the official song of Saregama Originals 'Saaya' sung by K.Sivaangi. Saaya Tamil Song Lyrics are penned by Nakamaneci N, and music composed by Mithun Eshwar, and sung by Mithun Eshwar & K Sivaangi.

Saaya Tamil Song Lyrics Song Info

Detailed information regaring song Saaya Tamil Song Lyrics.

Caption Detail
Song Saaya
Singers Mithun EshwarSivaangi K
Music Mithun Eshwar
Lyrics Nakamaneci N
Director Ronu Zacharia Roy
Cast Krupa Givane, Ishmael Norris
Music Label (©) Saregama Tamil

Song Video

Song Lyrics

Sirage, Uyirin Sirage Aalangal Thaedi-Pae Raanantham Thedi Pogintra Paathai Ithuvaa Kaankintra Yaavum Athu Thaanentru Aagum Kannaadi Nenjam Ithuvaa Puyalil Thani Iragaai Mugamey Mugavarikalaai Kangaaru Polae Naan Ulagai Sumappen Oh, En Thanimaiye Hey, Enaialume Hey Hey Oh, Ithu Payanamo En Valiyin Uchchamo Aalangal Thaedi-Pae Raanantham Thedi Pogintra Paathai Ithuvaa, Aa Aa Maillirahena Maarum Manam Thinam Thinam Thaavumae Puvi Madinilae Puraluven Kathirolihalin Raaham Jathi Suthi Ena Paaduthe Uyiruruhi Aaduthe Aasai Mazhai Aaven Aadaatha Malayai Aadaviduven Thullum Kadalae Unnodae Naanum Kuthippen Oh, En Thanimaye Hey, Enaialume Hey Hey Oh, Ithu Payanamo En Valiyin Uchchamo Oo Oo Ho Oo Oo O O Oo சிறகே, உயிரின் சிறகே ஆழங்கள் தேடி-பே ரானந்தம் தேடி போகின்ற பாதை இதுவா காண்கின்ற யாவும் அது தானென்று ஆகும் கண்ணாடி நெஞ்சம் இதுவா புயலில் தாங்கி இறகாய் முகமே முகவரிகளாய் கங்காரு போலே நான் உலகை சுமப்பேன் ஓஹ், என் தனிமையே ஏஹ், எனையாலுமே ஓஹ் ஓஹ் ஒ, இது பயணமோ என் வலியின் உச்சமோ ஆழங்கள் தேடி-பே ரானந்தம் தேடி போகின்ற பாதை இதுவா, ஆ ஆ மயிலிறகென மாறும் மனம் தினம் தினம் தாவுமே புவி மடியினிலே புரளுவேன் கதிரொளிகளின் ராகம் ஜதி சுதி என பாடுதே உயிர்உருகி ஆடுதே ஆசை மழை ஆவேன் ஆடாத மலையை ஆடவிடுவேன் துள்ளும் கடலே உன்னோடே நானும் குதிப்பேன் ஓஹ், என் தனிமையே ஏஹ், எனையாலுமே ஓஹ் ஓஹ் ஒ, இது பயணமோ என் வலியின் உச்சமோ ஒ ஒஒ ஒஒ ஒ ஒ ஒ ஒஒஒ ஒஒ

Download This Lyrics Now

Download Lyrics

Song : Saaya Singers : Mithun EshwarSivaangi K Music : Mithun Eshwar Lyrics : Nakamaneci N Director : Ronu Zacharia Roy Cast : Krupa Givane, Ishmael Norris Music Label (©) : Saregama Tamil

Write a comment