Polladha Ulagam Tamil Video Song | Maaran | Dhanush | Karthick Naren |GV Prakash| SathyaJyothiFilms
Pollatha Ulagam Song Lyrics in Tamil from Maaran Movie. Hey Ithu Polladha or Pollatha Ulagam Song Lyrics has penned in Tamil by Vivek.
Polladha Ulagam Tamil Video Song | Maaran | Dhanush | Karthick Naren |GV Prakash| SathyaJyothiFilms Song Info
Detailed information regaring song Polladha Ulagam Tamil Video Song | Maaran | Dhanush | Karthick Naren |GV Prakash| SathyaJyothiFilms.
Caption
Detail
Song Name
Polladha Ulagam
Movie
Maaran
Music Director
G.V. Prakash Kumar
Lyricist
Vivek
Singers
Dhanush and Arivu
Progammer
Kumaran Sivamani & Rajkumar Amal
Recorded
Jehovahson Alghar at Divine Labs Chennai.
Song Video
Song Lyrics
Pollatha Ulagam Lyrics in Tamil ஹே இது பொல்லாத உலகம் நீ ரொம்ப ஷார்ப்-ஆ இரு யாருக்கும் யார் என்ன கொரைச்சல் நீ கொஞ்சம் மாஸ்-ஆ இரு அவன் ரைட்-ன்பா ப்ரோ இவன் தப்பு-ன்பா ப்ரோ இத எல்லாத்தயும் கேட்டாக்கா ஹவ் வில் யூ க்ரோ உன்ன கிங்க்-ன்பா ப்ரோ உட்டா காட்-ன்பா ப்ரோ அப்றம் சங்கூத போறான்னு ஹவ் வில் யூ நோ உன் ரூட்-அ நீ போடு உன் மேட்ச்-அ நீ ஆடு அட ஆறு பாலும் சிக்ஸ்சர் அடிடா ஹே இது பொல்லாத உலகம் நீ ரொம்ப ஷார்ப்-ஆ இரு யாருக்கும் யார் என்ன கொரைச்சல் நீ கொஞ்சம் மாஸ்-ஆ இரு என் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா மா மா மா நீ என்னை வெறுத்தாலும் ஐ லவ் யூ மா மா மா மா லார்ஜ்-ஆ நீ ஜெயிச்சாதான் ஸ்மால்-ஆ நீ ஆடிக்கோ நீ சிந்தும் வேர்வைக்கு பூமாலை சூடிக்கோ புடிச்ச வாழ்க்கை சிம்பிள்னாலும் கெத்துதான ப்ரோ விழுந்து பொரண்டு எந்திருச்சாலும் வொர்த்துதான ப்ரோ ஏ உன் ரூட்-அ நீ போடு உன் மேட்ச்-அ நீ ஆடு அட ஆறு பாலும் சிக்ஸ்சர் அடிடா ஹே இது பொல்லாத உலகம் நீ ரொம்ப ஷார்ப்-ஆ இரு யாருக்கும் யார் என்ன கொரைச்சல் நீ கொஞ்சம் மாஸ்-ஆ இரு அவன் ரைட்-ன்பா ப்ரோ இவன் தப்பு-ன்பா ப்ரோ இத எல்லாத்தயும் கேட்டாக்கா ஹவ் வில் யூ க்ரோ உன்ன கிங்க்-ன்பா ப்ரோ உட்டா காட்-ன்பா ப்ரோ அப்றம் சங்கூத போறான்னு ஹவ் வில் யூ நோDownload This Lyrics Now
Download LyricsSong Name : Polladha Ulagam Movie : Maaran Music Director : G.V. Prakash Kumar Lyricist : Vivek Singers : Dhanush and Arivu Progammer : Kumaran Sivamani & Rajkumar Amal Recorded : Jehovahson Alghar at Divine Labs Chennai.
Write a comment