Naan Pizhai Lyric| VijaySethupathi, Nayanthara, Anirudh, VigneshShivan

Naan Pizhai Song Lyrics in Tamil from Kathuvakkula Rendu Kadhal Movie. Naan Pizhai Song Lyrics has penned in Tamil by Vignesh Shivan.

Naan Pizhai Lyric| VijaySethupathi, Nayanthara, Anirudh, VigneshShivan Song Info

Detailed information regaring song Naan Pizhai Lyric| VijaySethupathi, Nayanthara, Anirudh, VigneshShivan.

Caption Detail
Song Naan Pizhai
Movie Kaathuvaakula Rendu Kadhal
Composed Anirudh Ravichander
Lyrics Vignesh Shivan
Vocals Ravi G & Shashaa Tirupati

Song Video

Song Lyrics

Naan Pizhai Lyrics in Tamil ஆண்: நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை பெண்: ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே ஆண்: அடி அழகா சிரிச்ச முகமே நான் நினைச்சா தோணும் இடமே அடி அழகா சிரிச்ச முகமே நினைச்சா தோணும் இடமே நான் பிறந்த தினமே கெடச்ச வரமே ஆண்: நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை ஆண்: அவள் விழி மொழியை படிக்கும் மாணவன் ஆனேன் அவள் நடைமுறையை ரசிக்கும் ரசிகனும் ஆனேன் பெண்: அவன் அருகினிலே கணல் மேல் பனிதுளி ஆனேன் அவன் அணுகயிலே நீர் தொடும் தாமரை ஆனேன் ஆண்: அவளோடிருக்கும் ஒரு வித சினேகிதன் ஆனேன் அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன் பெண்: ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே ஆண்: அடி அழகா சிரிச்ச முகமே நான் நினைச்சா தோணும் இடமே அடி அழகா சிரிச்ச முகமே நினைச்சா தோணும் இடமே நான் பிறந்த தினமே கெடச்ச வரமே ஆண்: நான் பிழை நீ மழலை எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை நீ இலை நான் பருவ மழை சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை

Download This Lyrics Now

Download Lyrics

Song : Naan Pizhai Movie : Kaathuvaakula Rendu Kadhal Composed : Anirudh Ravicher Lyrics : Vignesh Shivan Vocals : Ravi G & Shashaa Tirupati

Write a comment