Naam - Adi Penne (Duet) Official Video [4K] - T Suriavelan | Rupiny | Stephen Zechariah ft Srinisha
Adi pennae oru murai nee sirithaal. En nenjukullae mazhai adikkum · Yen enadhu idhayam. Thudikkum isaiyil · Unnodu naanum
Naam - Adi Penne (Duet) Official Video [4K] - T Suriavelan | Rupiny | Stephen Zechariah ft Srinisha Song Info
Detailed information regaring song Naam - Adi Penne (Duet) Official Video [4K] - T Suriavelan | Rupiny | Stephen Zechariah ft Srinisha.
Caption
Detail
Music Composer & Arrangements
Stephen Zechariah
Lyrics
T Suriavelan
Bass & Guitar
Keba Jeremiah
Solo Violin
Fenny
Flute
Finny David
Rhythm Programming
Kumar Morgan
Mix & Master
A M Rahmathulla
Recording Studios
Aleph V'Tav Studios | Mujeep Studios (Chennai)
Audio Engineer
Kumar Morgan
Song Video
Song Lyrics
ஆண் : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் பெண் : ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில் கவிதை ஒன்றை எழுதினாய் அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே பார்வையாலே சொல்கிறாய் ஆண் : உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா பெண் : உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா ஆண் : ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ பெண் : வேர்வை துளிகளும் தீர்த்தம் போல என் மேலே படுகையில் பாவம் அழியுதோ ஆண் : இருவர் வாழும் உலகிலே உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே பெண் : இரவில் தேயும் நிலவிலே நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே ஆண் : அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன் பெண் : நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் பெண் : உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா ஆண் : உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் ஆண் : எனது பிறவியின் அர்த்தம் உணரவே உன்னை எனது வாழ்வில் தந்ததோ பெண் : தேகம் தீண்டும் தோறும் இருந்துமே உனது விழியிலே ஜீவன் தொலையுதோ மழையில் காதல் உன் மடியிலே நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே ஆண் : விழிகள் பேசும் மொழியிலே இனி மௌனம் கூட பிழை இல்லை பெண் : அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன் ஆண் : நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் பெண் : என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் ஆண் : நீ இரவல் உயிரா உறவின் வெயிலா மழையின் வாசம் நீயடி நீ கவிதை மொழியா கவிஞன் வழியா உயிரின் சுவாசம் நீயடி ஆண் : உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா பெண் : உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவாDownload This Lyrics Now
Download LyricsMusic Composer & Arrangements : Stephen Zechariah Lyrics : T Suriavelan Bass & Guitar : Keba Jeremiah Solo Violin : Fenny Flute : Finny David Rhythm Programming : Kumar Morgan Mix & Master : A M Rahmathulla Recording Studios : Aleph V'Tav Studios | Mujeep Studios (Chennai) Audio Engineer : Kumar Morgan
Write a comment