Kanave Kanave Lyrics - david
kanave kanave song lyrics in english&tamil
Kanave Kanave Lyrics - david Song Info
Detailed information regaring song Kanave Kanave Lyrics - david.
Caption
Detail
Song
03 KANAVE KANAVE
Artist
ANIRUDH
Album
DAVID
Song Video
Song Lyrics
Kanave Kanave Lyrics | David | English & Tamil English Mounamaana Maranam Ondru Uyirai Kondu Ponadhae Uyaramaana Kanavu Indru Tharaiyil Veezhnthu Ponadhey Thisaiyum Ponadhu Thimirum Ponadhu Thanimai Theeyile Vaadinen Nizhalum Ponadhu Nijamum Ponadhu Enakkul Ennaiye Thedinen Kanavae Kanavae Kalaivadheno Kanaakkal Kanamaai Karaivadheno Ninaive Ninaive Araivadheno Enadhu Ulagam Udaivadheno Kangal Rendum Neerile Meenai Pola Vaazhuthey Kadavulum Pen Idhayamum Irukkutha Ada illaiyaa Naanum Inge Valiyile Neeyum Ango Sirippile Kaatril Engum Thedinen Pesippona Vaarthaiyai Idhu Niyayamaa Manam Thaangumaa En Aasaigal Athu Paavamaa Kanavae Kanavae Kanaakkal Kanamaai Ninaive Ninaive Araivadheno Enadhu Ulagam Udaivadheno தமிழ் மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே திசையும் போனது திமிரும் போனது தனிமை தீயிலே வாடினேன் நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் என்னையே தேடினேன் கனவே கனவே கலைவதேனோ கனாக்கள் கனமாய் கரைவதேனோ நினைவே நினைவே அறைவதேனோ எனது உலகம் உடைவதேனோ கண்கள் ரெண்டும் நீரிலே மீனை போல வாழுதே கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையா நானும் இங்கே வழியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசிப்போன வார்த்தையை இது நியாயமா மனம் தாங்குமா என் ஆசைகள் அது பாவமா கனவே கனவே கனாக்கள் கனமாய் நினைவே நினைவே அறைவதேனோ எனது உலகம் உடைவதேனோDownload This Lyrics Now
Download LyricsSong : 03 KANAVE KANAVE Artist : ANIRUDH Album : DAVID
Write a comment