Chellamma tick tock everything is here now
Song - Chellamma Movie - Doctor Lyrics - Sivakarthikeyan Editor: Nirmal
Chellamma tick tock everything is here now Song Info
Detailed information regaring song Chellamma tick tock everything is here now.
Caption
Detail
Song
Chellamma
Movie
Doctor
Lyrics
Sivakarthikeyan
Editor
Nirmal
Song Video
Song Lyrics
பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா நேரா டூயட் பாட வாயேன்ம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா ஆண் : செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணு ரெண்டும் கன் அம்மா கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா பெண் : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே ஆண் : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே ஆண் : மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ எனக்கு ஏத்தவ நீதான்டி பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ நானும் நீயும்தான் செம ஜோடி ஆண் : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா நேரா டூயட் பாட வாயேன்ம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதும்மா கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா பெண் : அய்யயோ குடையிலா நேரம் வந்தாயே மலையென்ன நீயும் ஆண் : நெஞ்சோடு இழுக்குற செல்லோடு ஒரசுர ஹார்மோனில் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே பெண் : கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே ஆண் : கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய விழுவேனே அழக தொழுவேனே பெண் : பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே ஆண் : கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே ஆண் : செல்லம்மா மெழுகு டால்லு நீ அழகு ஸ்கூல்லு நீ எனக்கு ஏத்தவ நீதான்டி பெண் : ஹன்ட்சம் ஆளு நீ சூப்பர் கூழு நீ நானும் நீயும்தான் செம ஜோடி ஆண் : பொதுவா தோனி போல நானும் காம் மும்மா இன்னைக்கு எக்ஸ்சைட்மென்ட் ஆனேன்ம்மா கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா லைப் டைம் செட்டில்மென்ட் நான்தான்ம்மா பெண் : இனிமே டிக் டாக் எல்லாம் இங்க ஃபேன்ம்மா நேரா டூயட் பாட வாயேன்ம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்ததெல்லாம் போதுமா கொஞ்சம் ஸ்வீட்டா சிரிச்சு பேசேம்மா ஆண் : செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணு ரெண்டும் கன் அம்மா கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா Female : Inimae tik tok ellaam inga ban ma Neraa duet paada vaayaen ma Romba strict-ah irundhadhellaam podhumaa Konjam sweeta sirichu pesaen maa Male : Chellamma chellamma Angam minnum thangamma Ponnamma mellama katti killenma Kannamma kannamma Kannu rendum gun amma Konjama konjimma suttu thallaen-maa Female : Polladha vayasadhaan Seendithaan ponayae Thaduthaalum unakkae Viluven naanae Male : Kannadi manasa Kal veesi parthaayae Udanjaalum kaatuven Unna naanae Male : Mezhugu doll-u nee Azhagu school-u nee Enakku yethava needhaandi Female : Handsome aalu nee Super coolu nee Naanum neeyumdhaan sema jodi Male : Podhuva dhoni pola naanum calm-maa Innaiku excitment aanaen maa Kannaal valaya veesi enna thooku maa Lifetime settlement naan dhaan maa Female : Inimae tik tok ellaam inga ban ma Neraa duet paada vaayaen ma Romba strict-ah irundhadhellaam podhumaa Konjam sweeta sirichu pesaen maa Female : Ayaiyoo kudai ilaa neram Vandhaaiyae mazhaiyena neeyum Male : Nenjodu ilukkura cellodu orassura Harmonil kalakkura silirkkavakkiriyae Female : Kallana manasadhaan chillaana siripula Nallavae karaikkira vasiyam vakkiriyae Male : Konjalaa kekkum un vaaratha Adha korpenae..kavidhai vaarpenae Male : Minnala thaakum un kannula maiya Vizhuvenae azhaga thozhuvenae Female : Polladha vayasadhaan Seendithaan ponayae Thaduthaalum unakkae Viluven naanae Male : Kannadi manasa Kal veesi parthaayae Udanjaalum kaatuven Unna naanae Male : Mezhugu doll-u nee Azhagu school-u nee Enakku yethava needhaandi Female : Handsome aalu nee Super coolu nee Naanum neeyumdhaan sema jodi Male : Podhuva dhoni pola naanum calm-maa Innaiku excitment aanaen maa Kannaal valaya veesi enna thooku maa Lifetime settlement naan dhaan maa Female : Inimae tik tok ellaam inga ban ma Neraa duet paada vaayaen ma Romba strict-ah irundhadhellaam podhumaa Konjam sweeta sirichu pesaen maa Male : Chellamma chellamma Angam minnum thangamma Ponnamma mellama katti killenma Kannamma kannamma Kannu rendum gun amma Konjama konjimma suttu thallaen-maaDownload This Lyrics Now
Download LyricsSong : Chellamma Movie : Doctor Lyrics : Sivakarthikeyan Editor : Nirmal
Write a comment