Beast Mode Lyrics Beast Thalapathy Vijay Sun Pictures Nelson Anirudh

Presenting the lyrics to "Beast Mode," #BEAST the third song from Thalapathy Vijay's Sun Pictures film , sung by Anirudh Ravichander, with Vivek's lyrics, Nelson's direction, and Anirudh's music.

Beast Mode Lyrics Beast Thalapathy Vijay Sun Pictures Nelson Anirudh Song Info

Detailed information regaring song Beast Mode Lyrics Beast Thalapathy Vijay Sun Pictures Nelson Anirudh.

Caption Detail
Song Title Beast Mode
Movie Beast
Music and Singer Anirudh Ravichander
Lyrics Vivek
Music Lable Sun TV

Song Video

Song Lyrics

Beast Mode Lyrics in Tamil திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா பட நடுங்கும் அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம் தோல்வி மட்டும் பழகிடனும் பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலி தானே வெளயாட நெனச்சா உன் விதி முடிப்பானே சில பேரின் பெயர்தான் ஒரு ஆளுமை பெருமாமே ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற இடமே மீனர் லீனர் ஸ்ட்ராங்கர் கேன் யூ பீல் த பவர் டெரர் பயர் மீனர் லீனர் ஸ்ட்ராங்கர் பவர் எவன் வாழனும் எவன் போகணும் அட யோசிச்சு முடிஞ்சா நெருக்கணும் தனி ராணுவம் அடி ஆயுதம் அலசாத நீ ங்கொப்பன் அவன் தானே உன்ன போல ஒரு ஆளா எந்த காலமும் அடையாதே இந்த பேர் புகழ் முடியாதே இன்னும் ஏறுமே பல பேரின் மொகமா நின்னு ஆடுற புலி தானே வெளயாட நெனச்சா உன் விதி முடிப்பானே சில பேரின் பெயர்தான் ஒரு ஆளுமை பெருமாமே ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற இடமே திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா பட நடுங்கும் அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம் தோல்வி மட்டும் பழகிடனும் மீனர் லீனர் ஸ்ட்ராங்கர் கேன் யூ பீல் த பவர் டெரர் பயர் மீனர் லீனர் ஸ்ட்ராங்கர் பவர் Beast Mode Lyrics in English Thirai Thee Pidikkum Vedi Vedikkum Oruthan Vandhaa Pada Nadungum Avan Mel Idikkum Koottam Ellam Tholvi Mattum Pazhagidanum Pala Perin Mogamaa Ninnu Aadura Puli Dhaane Velayaada Nenachaa Un Vidhi Mudippaane Sila perin Peyar Dhaan Oru Aalumai Perumaame Oru Veeran Thadame Nee Kaayam Vaangura Edame Meaner Leaner Stronger Can You Feel the Power Terror Fire Meaner Leaner Stronger Power Evan Vaazhanum Evan Poganum Adai Yoshichu Mudinjaa Nerukanum Thani Raanuvam Adi Aayudham Alasaadha Ngoppan Avan Thaane Unna Polave Oru Aala Endha Kaalamum Adayaadhe Inthe Per Pugazh Mudiyaadhe Innum Yerume Pala Perin Mogamaa Ninnu Aadura Puli Dhaane Velayaada Nenachaa Un Vidhi Mudippaane Sila perin Peyar Dhaan Oru Aalumai Perumaame Oru Veeran Thadame Nee Kaayam Vaangura Edame Thirai Thee Pidikkum Vedi Vedikkum Oruthan Vandhaa Pada Nadungum Avan Mel Idikkum Koottam Ellam Tholvi Mattum Pazhagidanum Meaner Leaner Stronger Can You Feel the Power Terror Fire Meaner Leaner Stronger Power

Download This Lyrics Now

Download Lyrics

Song Title : Beast Mode Movie : Beast Music and Singer : Anirudh Ravicher Lyrics : Vivek Music Lable : Sun TV

Write a comment